Login

Lost your password?
Don't have an account? Sign Up

Methagu-2 (Tamil) Full Movie | HD 1080p | Methagu Thiraikkalam

#Methagu #Methagu2 #MethaguThiraikkalam
மேதகு-Iஐ தொடர்ந்து, மேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கி வரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியம்.

Methagu is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is based on the available source of evidence.

Methagu- II, which is a continuance of Methagu-I, is categorically a political feature movie spanning over twelve years of history during which Eelam Tamils’ lives got radical change from being subjected to ethnic subjugation to getting mobilized towards the freedom struggle spearheaded by Honorable Mr. V. Prabaharan. Political climate which was in need of armed struggle, holocaust of Tamils, genocide of Tamils in all aspects, up-growth of Liberation Tigers of Tamil Eelam from being a guerrilla outfit to disciplined people’s army, conspiracy of regional and imperialist powers for the betterment of their own interests and in favor of state terrorism of Sri Lanka are vibrantly made known in Methagu-II without compromising the facts for any reason.

மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும் மேதகு-II திரைக்காவியம் – இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு…

இயக்குநர் – இரா.கோ.யோகேந்திரன்

ஒளிப்பதிவு – வினோத் ராஜேந்திரன்

இசையமைப்பாளர் – பிரவின் குமார்

படத்தொகுப்பு – ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ)

கலை இயக்குநர் – இன்பத்தினேஸ்

சண்டைப்பயிற்சி – ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்

ஆடை வடிவமைப்பு – முனீஸ்வரன்

பாடல் வரிகள் – கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா

கணினி வரைகலை – விமல் கார்த்திக்

ஒலி அமைப்பு – வசந்த் (Marov Records, Thanjavur)

ஒலிக்கலவை & மேம்பாடு – புவன் மற்றும் வசந்த்

ஒலிப்பதிவுக்கூடம் – யாழிசைப் பேழையகம் (Yazh Isai Records, Thanjavur)

இணை படத்தொகுப்பு – பாண்டி சீனிவாசன்

உதவி படத்தொகுப்பு – மதிவாணன்

உதவி கலை – பைலட் ஜீவன், சந்தோசு

வான் ஒளிப்பதிவு – வள்ளுவத்தேவன் உதய்

புகைப்படங்கள் – உன்னி சங்கர், கவிமொழி

இயக்குநர் குழு – கபில், பிரபாகரன், முனீஸ்வரன், வாசுதேவன், கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா

தலைவராக – கௌரி சங்கர்

தயாரிப்பு நிர்வாகிகள் – தமிழன் சதிஸ், முருகன் பசுபதி, தங்க பிரபாகரன்

முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் – தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார் & திருக்குமரன்

கதை மற்றும் காட்சிகள் மேற்பார்வை – சுபன்

வரலாற்று தொகுப்பு – மேதகு திரைக்களம்

பிஆர்ஓ – கே.எஸ்.கே. செல்வா

FOLLOW US FOR MORE UPDATES

FACEBOOK – …

INSTA – …

TWITTER –

TELEGRAM –

OFFICIAL WEBSITE – www.methaguthiraikkalam.com

OTT Platform – www.tamilsott.com

#Methagu2 #MethaguThiraikkalam #TamilsOTT #Methagu #மேதகு #மேதகு2

https://www.xn--rlcus7b3d.life

74 comments

    1. @sathiya.r9486

      ஐயா இது போன்ற படங்களில் நடிப்பதற்கு எங்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் நானும் ஒரு நடிகன் தான் என் வாழ்வில் தமிழ்நாடு ஓசூர் பகுதியில் இருந்து பிரபாகரன் அவர்களின் பிள்ளைகள்

  1. @prabhaprabha416

    இந்த காலகட்டத்தில் நான் இளைஞனாக இருந்திருந்தால் உறுதியாக தமிழ் புலிகளுடன் சேர்ந்து சிங்களத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்து இருப்பேன் இந்த வாய்ப்பை இழந்துவிட்டேன் வருத்தமாக இருக்கிறது

  2. @chinnasamy6267

    மேதகு இரண்டு பாகமும் பார்த்து மூன்றாம் பாகத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறேன் இன வெறித்தனமாக….

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  3. @user-rv8un1gl9y

    26.11.2023இன்று எங்கள் தலைவரின் பிறந்த நாள் இன்று இந்த வலிகள் நிறைந்த உருவாக்குதலை பார்க்கின்றேன் ??இந்த படைப்பை உருவாக்கியதற்கு நன்றி ❤❤❤

  4. @PMani-ut4wl

    எங்கள் உயிரினும் மேலானவர் தமிழ் தேசிய தலைவர் இறந்தால்இறைவன் இருந்தால் தலைவன் தமிழ் த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க இந்த பதிவு இயக்குனர்க்கு மனமார்ந்த நன்றிகள்

  5. @uthayakumarratnasingam6818

    தமிழர் வரலாற்றை மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்து காட்டிய வீர தலைவர் அவர்கள்
    இல்லை.என்றாலும் ஒரு தமிழன் இருக்கும் வரை.புகழ் வாழும்.படக்குழுவினர்களுக்கு??

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

    2. @sixtyseconds2022

      ​@@eelatamilancolbalraj​​@eelatamilancolbalraj ஓம்மாள யார்ரா நீ எல்லா comment கீழையும் இதை தான் type பண்ணி வெச்சு இருக்க. நாங்க முருகன் மட்டும் கும்பிடல டா கர்த்தர், அல்லா, புத்தர் எல்லா புண்டையையும் கும்பிட்ட தான் ஆனா தமிழ் மக்களுக்கு யாரும் உதவி செய்யல இயற்கை தான் கடவுள் நீ போவியா

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

    2. @sixtyseconds2022

      ​@@eelatamilancolbalrajஓம்மாள யார்ரா நீ எல்லா comment கீழையும் இதை தான் type பண்ணி வெச்சு இருக்க. நாங்க முருகன் மட்டும் கும்பிடல டா கர்த்தர், அல்லா, புத்தர் எல்லா புண்டையையும் கும்பிட்ட தான் ஆனா தமிழ் மக்களுக்கு யாரும் உதவி செய்யல இயற்கை தான் கடவுள் நீ போவியா

  6. @sathiya.r9486

    இந்த மக்களுக்காக துணிஞ்சு போராடுகிறேன் அனைவரும் பிரபாகரன் அவர்கள் தான் மக்களுக்காக போராட்டமும் மீண்டு வரும் பிரபாகரன் மீண்டும் வருவார்

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  7. @JilakshanJilakshan-vj5vu

    அடிமை பட்டு சாவதை விட போராடி சாவாதே மேல் என்று. ஈழத்துக்காக போராடி எங்களை காத்த வீர மறவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை புலிகள் ?

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

    1. @gayankumara7821

      අපි ටික කාලයක් නේද ජීවත් වෙන්නෙ …..ඇයි ඔයාල අවුරුදු කෝටි ගානක් ජීවත් වෙන්නද….වෙනම රටක් …elaam…ඊලමක් හදන්නේ ..ඇයි ඔයාල ජාති වාදී වෙන්නෙ ?????

    2. @lingeshg1672

      @@gayankumara7821 And also Sinhalese people’s don’t have a mercy of single percentage because your Sinhalese people’s kill lot of Tamil women’s and children by rapping them and shoot out

  8. @prem91

    அடிமையாக வாழ்வதை’விட போராடி சாவதே மேலானது
    ?தமிழினத்தலைவர்?
    ??மேதகு’பிரபாகரன்??

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  9. @tamilan6295

    ஆயிரம் நூலினை வாசிக்க வேண்டிய தேவை இனி இல்லை…. மேதகு திரைப்படல் போதும்…. கற்போம்… கற்பிப்போம்… நன்றி மேதகு திரைக்களம்

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  10. @gillyrameshramesh126

    அவர் மறைந்தாலும் ஒவ்வொரு தமிழனின் இதயத்தினுள் துடித்துக் கொண்டே இருக்கிறார் அப்படி என்றால் அவர் உயிருடன் தான் இருக்கிறார்.

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  11. @SivaSiva-fn7oz

    உடல் சிலிர்க்கிறது நமது
    மாவீரன் மேதகு அண்ணணை
    நினைக்கும் போது தலைவா
    மீண்டும் பிறந்துவா தமிழனாக
    ???????
    ???????

    1. @eelatamilancolbalraj

      முருகன் நல்ல புத்தி கொடுப்பானா ?

      எத்தனை ஆயிரம் வருஷமா அவனை நீங்க கும்பிடுறீங்க !
      அவனுக்கு படையல் செய்றீங்க !
      விழா எடுக்குறீங்க !
      டான்ஸ் ஆடுறீங்க !
      காவடி தூக்குறீங்க !
      தினம் தினம் அழுது உருகுறிங்க தமிழ்ல பாடல் பாடுறீங்க !

      இத்தனையும் செஞ்ச உங்களுக்கு தன் இனத்தை அழிக்கும் போர் என்று ஒன்று வந்தால் முருகன் உங்களுக்காக செய்தது என்ன?

      குறைஞ்சபட்சம் தமிழ் பெண்களை சிங்கள ராணுவம் கதற கதற செஞ்சத யாவது தடுத்து தமிழ் பெண்களை கற்புடையவளாக வைத்திருந்தர்களாம் இல்லையா ? தமிழனுடைய அடிப்படை கேனத்தனமான தத்துவமாக இருந்தாலும் கற்பு கற்பு கற்பு என்பதையே இல்லாமல் செய்த ஈழப் போராட்டத்தில் முருகன் என்ன புடுங்கி கொண்டு இருந்தான் ?

      அவன் உண்மையிலேயே சக்தி மிக்க கடவுளா அல்லது அவனை கும்பிட்ட ஆரம்பித்த பிறகு தான் நமக்கு அனைத்து துன்பங்களும் வந்ததா முருகனை கும்பிட கும்பிட குல நாசம் , தமிழ் நாசம் , நம் வாழ்வு நாசம் , நம் நிம்மதி நாசம்

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!!!!!!!

      ????????????????

  12. @gopinathgopi007

    என் இனத்தின் மூன்றாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மேதகு அண்ணன் பிரபாகரன் புகழ் ஓங்குக

  13. @selvamanohar211

    பிரபாகரன் , பெயர் கேட்க்கும்போதே ஒரு திமிரும் கண்ணீரும் கலந்து வருகிறது ?

  14. @sureshthankan61

    ஈழத்தமிழனாக சொல்கிறேன்…. இந்த படைப்பு அடிப்படை யதார்த்தம் பிசகாமல் சிறப்பாக உள்ளது….இதை செய்தவர்கள் நாம் பட்ட வலி உணர்ந்தவர்கள்…. காட்சிகள் கட்சிதம்…

    1. @gayankumara7821

      මම සින්හල ….ඔයාල දෙමළ …? ඇයි ඔයාල මෙහෙම වෙනස් වෙන්න හදන්නේ ???. මම බුද්දාගමේ උනාට හින්දු දහමත් අදහනව…සින්හල අය එහෙම තමයි …ඔයාල අපිට වයිර කර කර ltte එකට උදව් කරන්නේ ඇයි …??

    2. @sixtyseconds2022

      @@gayankumara7821 because that time our srilankan tamil innocent girls are raped by many srilankan armys . That reasons are irritating to world wide many peoples. My aunt and her child was also killed by srilankan army but no reason for their death. Its horrible. They asked you are tamil or muslims to them in the round up while my aunt and her child went to kovil. My aunt rapped by srilankan army with some muslim person and her child also killed and threw on many tamil innocent people’s dead bodies and totally burned. After the round up my uncle searched his wife and his child but no use for him because they already dead. He found his child slipper inside dead bodies. Some muslim women in the round up told his wife and child dead to him. After that incident our family members well settled in London , canada .Now a days we lived happily but I love our country because srilanka is very beautiful country but I hate racism. In the decline of one species is the growth of another species it’s universal truth waiting for kalki avatar of lord vishnu for justice world wide racism. In hindu mythology budha also an avatar of lord Vishnu. We pray budha also but Sinhalese hate tamil people. Tamil is the ancient language and first language in the world from 5000 bc but other people ruined tamil people and destroying world first language.that people don’t know china , England, australia,canada and many countries are doing pride to tamil language

    3. @sirikandhanvinuja6923

      @@gayankumara7821 අපි කවුරුත් කාටවත් වයිර කරන්නේ නෑ.අපි අපේ ඉතිහාසය මතක් කරනවා විතරයි සහෝදරයා.ඔයා හොඳ කෙනෙක් වෙන්න ඇති..ඒ උනාට හැමෝම එහෙම නෑ.ඒකත් මම මතක් කරන්න කැමති

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE