Methagu 1 Full Movie | HD 1080p | Methagu Thiraikkalam
Methagu-I (மேதகு -I)
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் வீரம் செறிந்த ஒரு உன்னதமான தலைவரின் வரலாற்று காவியம் – பாகம் ஒன்று
The movie titled “Methagu” (His Excellency in English) is a kind of biopic that portrays the early years of Mr.Prabhakaran who gave the courageous leadership for the upsurge of the people of Tamil nation who fought for their lost rights in the Sri Lankan island. In this movie, childhood and boyhood of Mr.Prabhakaran are portrayed and depicting the historical events that had an immense impact on him since the time, he was infancy. This film pulls us all back into the life of the period from 1954 to 1975 in Ceylon (Sri Lanka). Conceptually speaking, this movie is about the history of the birth of a leader who gave birth to the upright history for his people.
"மேதகு-II" மிகவிரைவில் www.tamilsott.com என்ற தளத்தில் வெளியாகவுள்ளது.
METHAGU-II movie will be released soon in TamilsOTT (www.tamilsott.com)
Methagu Thiraikkalam Proudly Presents
Produced by World Tamils
Starring – Kutti Mani | Eshwar Basha | Lizzie Antony | Rindhu Ravi | Rajasekar | Raja | Anand | Vijay Soundar | Immanuvel
Directed by Kittu
Music by Praveen Kumar
Director of Photography – Riyas
Editor – Ilango
Art – Mujeebur
DI – Vinayagam | VFX – Aravind | Sound Recording – Shravan Kumar (Thraya Studio)
Production Executives
Thamizhan Sathish
Thanga Prabhakaran
Eshwar Basha
Production Head
Thirukumaran
Gugan Kumar
Sumesh Kumar
FOLLOW US FOR MORE UPDATES
FACEBOOK –
INSTA –
TWITTER –
TELEGRAM –
WEBSITE : www.methaguthiraikkalam.com
Like, Share and Subscribe
"Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned."
© 2021 @Methagu Thiraikkalam. All rights reserved.
#Methagu1 #FullMovie #MethaguThiraikkalam #Prabhakaran #Tamileelam #மீண்டும்வருகிறார்மேதகு #MethaguIsBackAgain
உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்ட “மேதகு-I” திரைக்காவியத்தை தொடர்ந்து, “மேதகு-II” http://www.tamilsott.com என்ற தளத்திலும் tamilsott என்ற Android செயலியிலும் வெளியாகிவுள்ளது. அனைவரும் தவறாமல் பார்த்து பகிர்ந்து ஆதரவளிக்கவும்.
“மேதகு-2” திரைப்படத்தினை TamilsOTT தளத்தில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய விளக்கத்திற்கு இந்த காணொளியை பார்க்கவும்: https://youtu.be/IycZnl1H_bQ
தமிழ்ஸ் ஓடிடி தளத்தினை பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், பின்வரும் மின் அஞ்சலுக்கு தொடர்புகொள்ளுங்கள்: connect@tamilsott.com
நன்றி – மேதகு திரைக்களம்.
Watch Methagu part-2 tamil movie at TamilsOTT platform !
Website link: http://www.tamilsott.com
Android app link: https://play.google.com/store/apps/details…
Refer attached video to know how to watch Methagu-2 movie at TamilsOTT: https://youtu.be/IycZnl1H_bQ
Mail us for any questions regarding TamilsOTT: connect@tamilsott.com
Enakum brooo
அருமையான பதிவு இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்???
Kathirikkiren
@sankara pandian vandhurucha bro na news pathapa appididhan poturuindhuchu
Where is English subtitles ?
அந்த சிறுவன் “அப்பா நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்டபோது உடம்பு சிலிர்த்து விட்டது
@Tms Raja … அதை தமிழில் பதிவிடுங்கள் நண்பா…
அதுதான் வரலாறு என்ர உறவே
Enakkum thaan, anthe scene matdum illai, pala scene galil
தமிழர்களின் உயிரினும் மேலான ஒரே தலைவர் வே பிரபாகரன் எனும் மாவீரன் ??????????????????????
எத்தனையோ குப்பை படங்களுக்கு நாள்கணக்குல மணிக்கணக்குல காத்திருக்கும் எங்கட சனங்க எங்கட தலைவருக்காக எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் காத்துக்கிடப்பம். சீக்கிரம் மேதகு ரெண்டையும் வெளிவிடுங்க.
@THROW YOUR PROBLEMS AT ME
நடைமுறையில் அப்படி யாரும் பண்ணுவதில்லை
@sk gaming€€ Thamil theriyum brother. But. Ennku tha type panna theriyathu
@தமிழின் விந்து சீமான் என்ன செய்யலாம் ? இட்டுலி குள்ள கறி வைக்க முடியாதா
Prabhakaranuku. Equal prabhakaran than.
அந்த மனிதனின் எழுச்சியை காண கண்கள் தவமிருக்கின்றன??
சரண் அடைந்து வாழ்வதைவிட, சண்டையிட்டு சாவது மேலானது.
இலக்கு ஒன்றுதான்,
இனத்தின் விடுதலை…
– தலைவர் பிரபாகரன்…
உலகத்தமிழ் பேரினத்தின் ஒரே தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ?????
தமிழருக்கு எதிராக அளிக்கப்பட்ட அநிதிகளை தட்டிக்கேட்ட ஒரேயொரு தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர்களின் வரலாற்றினை உலகெங்கும் வாழ் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது மேதகு என்ற திரைக்கதை. வாழ்த்துக்கள் ??
வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் நூறாயிரம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது ஒப்பற்ற தலைவனின் வரலாற்றுப்பதிவு! ??????
நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் உள்ளீட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
14:50 min la black tie….in think so?
Which character?
இது கற்பனை படம் அல்ல, இது வரலாறு உள்ள உண்மையான படம் ?✨ மேதகு ?
100 கேஐிஃப் -க்கு சமமான ஒரு மாவீரனின் கதை. தமிழனாக பிறந்த அனைவரும் காண வேண்டிய ஒரு அற்புதமான படைகள்… வாழ்க தமிழ்
மெய் சிலிர்த்து பார்த்துகிட்டு இருக்கேன்….மனசெல்லாம் ஏக்கம், கண்ணீர் …படம் எடுத்தவருக்கும் அதற்கு பொருளாதார பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி…என்ன எழதரதுனே தெரியல…
எங்கள் உயிருக்கு நேர் தலைவர் வே பிரபாகரன் ❤️????❤️??❤️???❤️???❤️?❤️??
@London Films ?? semma joke bro
Avaru sakothara padukolai seithara ?
Nadanthathu ennandu theriyuma ??
@kk white King prabhakaran poraaliyaga irunthalum avaru sagothara padukolaigal seidharu bro
@London Films ???Enna nadanthathu bro unkalukku
Pooi Doctor Ra parunka
@kk white King ??? nice joke bro
?? என் தலைவன் என் கடவுள்
வெறித்தனமா காத்துகொண்டு இருக்கின்றேன் ??
Nanum ?
அக்கா பேரு மட்டும் தான் தமிழ்செல்வி 76 பதிவு இருக்கு ஒன்னுல கூட உங்க பேரு இல்லை
@James தாய்மொழியில் பதிவிடுங்கள் முடிந்தவரை நன்றி
@தமிழின் விந்து சீமான் தமக்கா தமையனுக்கு (வே.பிரபா……)நிகர் எந்த துகளும் இல்லை .ஆமை என்ன அன்பு செய்தால் அளரியும் அமிர்தமே
@Viswa Nathan Don’t use vulgar words, in fact nobody knows what to do next than to wait.
அடிச்சாத்தான் திரும்பி பார்ப்ப… எத்தனை பேர் இந்த வசனத்தை திரும்பி திரும்பி கேட்டீங்க… ?
?♀️?♀️?♀️
Nanum
நான் ?❤️
@Jagan Mani ❤?
ஒவ்வொரு தடவையும் தலைவரின் பெயர் சொல்லும் போது கண்ணில் நீர் கசிகிறது தமிழினத்திற்கு செய்த துரோகத்தை வெறிகொண்டு வேட்டையாடுவோம்
❤️
அந்த கரிகாலன் பிறந்த மண்ணில் பிறந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். என்றும் தமிழ் இனத்தின் ஒரே தலைவர் எங்கள் மேதகு பிரபாகரன்❤️?ஐயா அவர்களே ….
தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்,
தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்!?
பாதையை தேடாதே உருவாக்கு- மேதகு