Login

Lost your password?
Don't have an account? Sign Up

கூட இருந்தே சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தலைவர் Prabhakaran Story Part 08 | Explore With Saravanan

Join on Telegram to see real related images :
Our Official Telegram Group –

Support Me By Join Our Channel –
Must Watch Saravanan Recommendation Videos From T5T ? ? –

Other Social Links :
❤️Instagram –
❤️Facebook –
❤️Twitter –

My Other Channel –
************************************************
For Advertisement & Any Queries –
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G

2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: …

3- Myuu-

4-VIVEK ABHISHEK

****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
??? ?????? ??? ???? ????? ???????? ??????? ??????? ??
???, ?? ?? ?? ?.?, ?? ?? ?? ?.?, ?? ?? ?? ?.? ??? ?? ?? ?? ?.? ???????

*****************************************************************************

#ExploreWithSaravanan #Top5Tamil #T5TInvestigators #Entertainment #T5TFamily #Mysteries

https://www.xn--rlcus7b3d.life

56 comments

  1. கீர்த்திகா

    பிரபாகரன்அண்ணன்ஏழேழு ஜென்மம்எடுத்தாலும் தமிழ் ஆக பிறக்க வேண்டும்.தமிழ்நாட்டின் மகான்பிரபாகரன் அண்ணன்

  2. Benjamin Selvanayagam

    எங்கள் தலைவர் மேதகு பிரபாகரன் போல் உலகில் எந்த தலைவனும் கிடையாது.,ஈழத்தமிழன் ஈழத்திலிருந்து.

    1. boss raaja

      Ammmmmammmmm யாரு சொல்றது கேட்டு நடந்து irundaal inda அழிவு வந்து இருக்காது??? எல்லாமே சொந்த முடிவு?????

    2. Prabakaran Arumugam Prabu

      சங்கத்தமிழன் தமிழ் இளம் மனம் எங்கள் இருவிழிகள் நாங்கள் விடுதலைப் புலிகள் காலம் உள்ளவரை தமிழனின் அருமையும் பெருமையும் வீரமும் விவேகமும் திட்டமிடுவதில் என் தமிழினத் தலைவர் கேப்டன் மேதை குரூப் பிரபாகரன் காலம் உள்ளவரை தமிழனுடைய வீரம் உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் இனி ஒரு தலைவன் இவரைப்போல் பிறப்பதற்கு இல்லை அவரைத் தான் முதலும் கடைசியுமாக தமிழ்நாடு இந்தியாவோடு இணைந்து இருந்தால் தமிழர்களுக்கு இதான் கதி தமிழன் உடையநாடு தமிழன் தான் ஆளவேண்டும் தவிர வேறு ஒருவன் ஆட்சி செய்யக்கூடாது ஆட்சி செய்தால் தான் நடக்கும்

  3. chitra raa

    தமிழ் இனத்தை துரோகத்தால் மட்டுமே வெல்ல முடியும் வீரத்தால் எவராலும் வெல்ல முடியாது…. ? நீங்கள் ஒவ்வொரு முறையும் தலைவர் பிரபாகரன் என்று கூறும் போதும் உடல் சிலிர்க்கிறது…. நாமும் தமிழ் மக்கள் என்று கூற மிகவும் பெருமிதம் கொள்வோம்…? மிக்க நன்றி நண்பா…. தலைவரின் ‌வரலாறு பற்றி கூறியதற்கு… இந்த கால அனைத்து இளைஞர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது… வாழ்க வளமுடன் சரவணன்…..

  4. All are Equal

    I am from Kerala . Tamil people really missed Prabhakaran . I love him lot . What a hero he was . its Very paining in my heart because hearing that india and Tamilnad government also part of his death. At least Tamilar iniyavath Ottrumaya nikkanam . Love Tamilnad ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  5. Madhava Raj

    சகோதரா உனது இந்த பணியே விவரிக்க வார்த்தை இல்லை நீங்கள் பதிவிடுவது வெறும் வரலாறு மட்டுமல்ல… ஒவ்வொரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டிய உணர்ச்சி நிகழ்வுகள்… ஆனால் ஈழத்தமிழர்களுக்கு நம்மாள் எந்த உதவியுமே செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி அதிகமாக என்னை வருந்தச்செய்கிறது

  6. Sri Divya Dhayananthan

    We all have heard ancient stories, wars, also read in our history that is how horrible our leaders suffered to get freedom from British. But what happened in Srilanka has has happened after 40yrs of our Independence, among ourselves how cruel people have behaved, very bad to hear all these, very clearly shows no Humanity among people. In 1990’s & 2000 times Leader has used the advanced methods in Military, what a great Man he was?all secretive tactics they have known, which even this generation Military won’t know those tactics. No words to express the sufferings of those people. Everyone has to go through their Sins, so may be that’s what Srilanka is facing today??

  7. Kulesekram Nallathambi

    ஈழப்போர் பற்றியும் தன்மானத்தமிழன் தலைவன் பிரபாகரன்கரன் பற்றியும் ஈழப்போர் பற்றியும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் உண்மையாகவும் உரைத்த உங்களுக்கு நன்றி.இந்த வரலாற்றை தமிழ் நாட்டில் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவேண்டும் என்பது அவா.புதைக்கப்பட்ட வரல்ல தமிழ் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டவர்

  8. J Status Thamizha

    எங்களுக்கு செய்த துரோகம் நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.. ??.. இனி எவராலும் பெற முடியாதா தலைவனை (பிரபாகரன் ஐயா ) இழந்துட்டோம். துரோகத்தால்.. தமிழனுக்கு விதிக்கப்பட்ட சாபம் என்னவோ துரோகம் மட்டுமே.. ??

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE